வணக்கம் நண்பர்களே
நான் திரைத்துறையில் 10 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.சந்தனக்காடு தொடரின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளப்போகிறேன்,
காத்திருங்கள் நிறைய உண்மைகளை பகிர்ந்துக்கொள்ள.....அன்புடன்
பாலமுரளிவர்மன்
தமிழ் எந்தன் உயிருக்கு நேர்
நான் திரைத்துறையில் 10 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
Posted by பாலமுரளிவர்மன் at 12:47 PM 0 comments
காலகுப்பைகளை
கிளறவேண்டாம்.
துயரம் தோய்ந்த
நாட்களுக்கு
திரும்பிப்போக
விரும்பவில்லை நான்
வலியை சுவாசித்து
வலிபருகி
வலியாகவே
வாழ்ந்த நான்
அசுரவளர்ச்சி
அவசியம் அடைவேன்..
ஏனெனில்
எனது
வேர்களில்நான்
ரத்தம்
ஊற்றியிருக்கிறேன்..
பாலமுரளிவர்மன்
Posted by பாலமுரளிவர்மன் at 4:53 AM 0 comments
மரியாதைக்குரிய தமிழ் நெஞ்சங்களே இதுவரை உங்களை திரையில் சந்தித்து வந்த நான் வலைதளங்களில் பேச வருகிறேன்.விரைவில் சந்திப்போம்.
அன்புடன்
பாலமுரளிவர்மன்
Posted by பாலமுரளிவர்மன் at 3:07 AM 0 comments